ஆர் ஆர்.ஆர்

ஆர்
ஆர்.ஆர்

பிரம்மாண்ட
இயக்குனர்
எஸ்.எஸ்.ராஜமௌலியின்
இயக்கத்தில்
ஆர்
ஆர்.ஆர்
திரைப்படத்திற்கு
தமிழில்,
ரத்தம்
ரணம்
ரௌத்திரம்
என
பெயர்
வைக்கப்ட்டுள்ளது.
இத்திரைப்படம்,
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்,
கன்னடம்,
இந்தி
என
5
மொழிகளிலும்
வெளியாக
உள்ளது.

வரலாற்று திரைப்படம்

வரலாற்று
திரைப்படம்

சுதந்திர
போராட்ட
வீரர்களான
சீதராமராஜு,
கொமராம்பீம்
ஆகியோர்
வாழ்க்கையை
மையயமாகக்
கொண்டு
இத்திரைப்படம்
உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்
வரலாற்றுத்
திரைப்படமாக
உருவாகி
உள்ள
இத்திரைப்படத்தை
காண
ரசிகர்கள்
ஆவலுடன்
உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர்
என்டிஆர்

தெலுங்கின்
முன்னணி
நடிகர்களான
ராம்
சரண்
மற்றும்
ஜூனியர்
என்.டி.ஆர்
முன்னணி
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
பாலிவுட்
நடிகர்கள்
அஜய்
தேவ்கன்,
ஆலியா
பட்
மற்றும்
தமிழ்
நடிகர்
சமுத்திரக்கனி
உள்ளிட்டோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளதால்
இத்திரைப்படத்தின்
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.

ஏப்ரல் வெளியீடு

ஏப்ரல்
வெளியீடு

இத்திரைப்படம்
ஜனவரி
7ந்
தேதி
திரைக்கு
வரும்
அறிவிக்கப்பட்டு
படத்தை
விளம்பரப்படுத்தும்
பணி
தடபுடலாக
நடைபெற்றுற்கொண்டிருந்த
நேரத்தில்
ஒமிக்ரான்
பரவல்
காரணமாக
ஆர்ஆர்ஆர்
திரைப்படத்தின்
வெளியீடு
ஏப்ரல்
மாதத்திற்கு
தள்ளிவைப்பதாக
படக்குழு
அறிவித்துள்ளது.

வாய்பிளந்த ரசிகர்கள்

வாய்பிளந்த
ரசிகர்கள்

இத்திரைப்படம்
குறித்து,
பல
சுவாரசியமான
தகவல்கள்
அவ்வப்போது
வெளியாகி
வரும்
நேரத்தில்
இத்திரைப்படத்தில்
நடிப்பதற்காக
ஆலியா
பட்
வாங்கிய
சம்பளம்
குறித்த
விவரம்
இணையத்தில்
கசிந்து
அனைவரையும்
வாய்பிளக்க
வைத்துள்ளது.

இத்தனை கோடி சம்பளமா

இத்தனை
கோடி
சம்பளமா

ஆர்ஆர்ஆர்
திரைப்படம்
பான்
இந்திய
திரைப்படம்
என்பதால்
இந்தி
ரசிகர்களை
கவர
இத்திரைப்படத்தில்
ஆலியா
பட்
மற்றும்
அஜய்தேவ்கன்
ஆகியோர்
நடித்துள்ளனர்.
இவர்கள்
இருவரும்
இப்படத்தில்
ஒரு
சில
காட்சிகளில்
மட்டுமே
வருவார்கள்.
ஆலியா
பட்
சம்பந்தப்பட்ட
காட்சி
வெறும்
20
நிமிடத்துக்கும்
குறைவாகவே
வரும்.
இந்த
காட்சியில்
நடிக்க
9
கோடி
ரூபாயை
சம்பளமாக
பெற்றுள்ளார்
ஆலியா
பட்.
அதைவிட
குறைவான
நேரமே
வரும்
அஜய்
தேவ்கான்
35
கோடியை
சம்பளம்
பெற்றதாகவும்
தகவல்கள்
இணையத்தில்
கசிந்துள்ளன.


Source link