லதா மங்கேஷ்கர்

லதா
மங்கேஷ்கர்

இந்தியாவின்
பழம்
பெரும்
பாடகி
லதா
மங்கேஷ்கர்
கொரோனாவால்
பாதிக்கப்பட்டு
பிரீட்ச்
கேண்டி
மருத்துவமனையின்
அவசர
சிகிச்சை
பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு
கொரோனா
அறிகுறிகள்
இருந்தால்
மேற்கொண்ட
சோதனையில்
தொற்று
உறுதிப்படுத்தப்பட்டதை
அடுத்து
தற்போது
அவர்
மருத்துவமனையில்
சிகிச்சை
பெற்று
வருகிறார்.

கவலை அடைந்த ரசிகர்கள்

கவலை
அடைந்த
ரசிகர்கள்

லதா
மங்கேஷ்கர்
கொரோனாவால்
பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில்
இருக்கும்
தகவவல்
பரவியதை
அடுத்து
ரசிகர்கள்
மிகுந்த
மனக்கவலை
அடைந்தனர்.
ஒரு
சில
ரசிகர்கள்
அவர்
பூரண
நலம்
பெற
பிரார்த்தனைகளை
மேற்கொண்டனர்.

லேசான அறிகுறி

லேசான
அறிகுறி

இந்நிலையில்,
லதா
மங்கேஷ்கரின்
சகோதரியும்
பாடகியுமான
உஷா
மங்கேஷ்கர்,
அவருக்கு
லேசான
கொரோனா
தொற்று
தான்
ஏற்பட்டது.
தற்போது
அவர்
நலமுடன்
இருப்பதாகவும்,
வயது
மூப்பு
காரணமாக
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக
மட்டுமே
அவசர
சிகிச்சை
பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளதாக
கூறினார்.

ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்

ஓரிரு
நாளில்
டிஸ்சார்ஜ்

லதா
மங்கேஷ்கர்
இப்போது
நன்றாக
இருக்கிறார்.
கொரோனாவால்
அவருக்கு
எந்த
பாதிப்பும்
இல்லை.
அவளுக்கு
கொஞ்சம்
நிமோனியா
உள்ளது,
அது
இன்று
சரியாகிவிடும்
என்று
நினைக்கிறேன்.
ஓரிரு
நாட்களில்
அவள்
டிஸ்சார்ஜ்
செய்யப்படுவார்
என
உஷா
மங்கேஷ்கர்
கூறினார்.
மேலும்,
அவளுக்காக
பிரார்த்தனை
செய்த
அவரது
ரசிகர்கள்
நலம்
விரும்பிகளுக்கு
மனமார்ந்த
நன்றியை
தெரிவித்தார்.
இந்த
தகவல்
லதா
மங்கேஷ்கரின்
ரசிகர்களை
மகிழ்ச்சியில்
ஆழ்த்தி
உள்ளது.


Source link